பெண்ணே,
பள்ளியறையில்
எனக்கும் உனக்கும் இடையில் காற்று நுழைவதையே
ஏற்று கொள்ள மாட்டேன்
எதற்கடி இந்த உள்ளாடைகள்..
என்னடி பெரிய பிகாசோ
நீ என் மார்பு முடியில் வரையும் ஓவியங்களுக்கு இணை ஆகுமா!!!
நான் இறுக்கி அணைக்கையில்
நீ கொஞ்சி விலகும் ஆழகுக்கு ஈடாகுமா நயாகரா
என் கை மீது உன் தலை வைத்து
என் இதழ் நோக்கி நீ தூங்கும் அழகே அழகடி
இதழ் முத்தம் கேட்டதுண்டு
அதென்னடி நா முத்தம்??
எவ்வளவு பெரிய வீரனாயினும் கத்தி சண்டையில் வென்று விடும் தமிழ் மறவனடி நான்.. ஆனால் உன் நா வித்தையில் என்னை அடைக்கிவிட்டாயே !!
எனக்குள்ளே நீ
உனக்குள்ளே நான்
இப்படி தானே உறங்கி கிடந்தும்
நினைவுண்ட உந்தனுக்கு
வள்ளுவன்உன்னை பார்த்தத்தால் தானோ ஐயும் புலனும் புசித்திருப்பது பெண்ணால் என்று பகர்ந்தான்
தொடரும்......
Friday, January 8, 2010
Subscribe to:
Posts (Atom)