Thursday, December 17, 2009

என் எதிர் வீட்டுப் பெயர் தெரியாத வாசகர்களுக்கு...

நகரத்தில் பக்கத்து வீடும் தூரமானது
கிராமத்தில் தூர வீடும் பக்கமானது


நேற்று, தாவணி பெண்களுக்கு ஜீன்ஸ் போட ஆசை
இன்று, ஜீன்ஸ் பெண்களுக்கு தாவணி போட்டு பார்க்க ஆசை


நேற்று, படுத்த உடன் தூக்கம் வரும்
இன்று, தூக்கம் வந்த பிறகு தான் படுகிறேன்

எப்பொழுதாவது அடிக்கும் தொலைபேசியை எடுப்பதில் இன்பம்
இன்று, அப்பப்பொழுது அடிக்கும் தொலைபேசியால் துன்பம்


நேற்று, அவர்கள் என்னை பொடிப்பையன் என்பதில் துளியும் இணக்கமில்லை
இன்று, அவர்கள் அங்கிள் என்பதில் சிறிதும் விரும்பவில்லை.


நேற்று, அறிவுரை சொன்னால் மதித்ததில்லை
இன்று, அறிவுரை சொல்ல யாருமில்லை

முன்பு விளையாட்டு செய்திகள் படிக்க ஆசை
இன்று தலைப்பு செய்தி படிக்க ஆசை

கடைசிலா ஒன்னுமே புரியா மாட்டேங்குது.. போங்கடா.....................

4 comments:

Giri said...

nice one da

ela said...

whatever you said is right. But sila vishayam mandayil yeravey matengudhu, adhu nethum apdi dhaan irunduchu,innikum apdidhan irukku, nalaikum yeradhu.Namma 'Metallurgy' madiri :(.

beta said...

pulavare... kalakkurel

JSTHEONE said...

Machi super da ...
நேற்று, அவர்கள் என்னை பொடிப்பையன் என்பதில் துளியும் இணக்கமில்லை
இன்று, அவர்கள் அங்கிள் என்பதில் சிறிதும் விரும்பவில்லை.


நேற்று, அறிவுரை சொன்னால் மதித்ததில்லை
இன்று, அறிவுரை சொல்ல யாருமில்லை

best of lot....

apram obviously last line :D

gud thought gud narration keep rocking